வா.மு. சேதுராமனின் தமிழ்ப்பணி எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் ச. குணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் ந. சுப்பிரமணியன் அவர்கள் மேற்பார்வையில் பங்கும் பணியும் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
தினமணியின் கட்டுரைகளில் சமுதாயச் சிந்தனைகள் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் ந. சுபா பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தேசியக்கல்லூரியில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் ச ஈஸ்வரன் அவர்கள் மேற்பார்வையில் இதழியல் என்ற வகைமையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் எனும் தலைப்பில், ஆய்வாளர் முனைவர் என். பாரதி அவர்கள் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம் எனும் நிறுவனத்தில் 2008 ஆம் ஆண்டு நெறியாளர் முனைவர் லதா வர்மா அவர்கள் மேற்பார்வையில் ஆய்வேட்டினைச் சமர்ப்பித்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும்
தமிழ் இலக்கியத்தில் வழக்கும் தீர்ப்பும் - பெரியார் பல்கலைக்கழக முனைவர் (பிஎச்.டி) பட்டத்திற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு ஆய்வாளர் சி.சந்திரன் |
பதிவிறக்கம் |
நச்சினார்க்கினியர் உரைகளில் வைதிகக் கூறுகள்
க. பாலசுப்ரமணியன் அவர்களால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்ட முனைவர் பட்ட ஆய்வேடு |
பதிவிறக்கம் |
தமிழ்ச் சமூக மரபில் மணிமேகலையும் நீலகேசியும்
முனைவர் லி. சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. நெறியாளர் முனைவர் உ.அலிபாவா |
பதிவிறக்கம் |